வீரப்பனுக்காக செலவழிப்பது வீண்: ராமதாஸ்
வேலூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக இதுவரை ரூ.500 கோடி வரை செலவிட்டுள்ளார்கள். அதற்குப் பதில் வளர்ச்சித்திட்டங்களுக்காக இனிமேலாவது செலவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 10 ஆண்டுகளில் வீரப்பனைப் பிடிக்கப் போவதாகக் கூறி ரூ.500 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.இந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவிட்டிருக்கலாம்.
இனிமேலாவது வீரப்பனைப் பிடிப்பதற்காக வீணாக செலவழிப்பதை விட்டுவிட்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குஅந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டும்.
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு கொடுப்பதே சரியானது. அப்போது தான் இரு மாநில அரசுகளுக்கும் பெரும்நிம்மதி கிடைக்கும். ஏற்கனவே இதே கருத்தைப் பல தலைவர்களும் கூறி விட்டனர்.
நாகப்பா கடத்தல் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சம்பந்தப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதுவிஷமத்தனமானது.
மேலும் வீரப்பனுடன் முன்னாள் திமுக அமைச்சரான துரைமுருகனுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறி வன்னியர்சமூகத்தையே அவர் கேவலப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அபத்தமான கருத்தையெல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள்.
நாகப்பா விவகாரத்தில் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால்ஜெயலலிதாவோ பிரச்சினைகளைத் திசை திருப்பும் வகையிலேயே செயல்பட்டு வருகிறார் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications