ஜெயலலிதாவுக்கு "செலக்டிவ் அம்னீசியா": அஜித் ஜோகி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு "செலக்டிவ் அம்னீசியா" வந்துள்ளதாகவும் அதனால் தான் தேவையேஇல்லாமல் சிலவற்றை மறந்து விட்டு பலரையும் விமரிசித்து வருகிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும்சத்தீஸ்கர் முதல்வருமான அஜித் ஜோகி கூறினார்.
மூப்பனாரின் முதலாவது ஆண்டு நினைவு தின நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்த அவர்விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சோனியா காந்தி தலைமையில் அமையும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருவதாக தெளிவாக தனது கடிதத்தில்கூறியுள்ளார் ஜெயலலிதா. ஒரு அரசுக்கு யார் தலைமை தாங்குவார்கள்? பிரதமர் தான் தலைமை தாங்குவார்.
சிலவற்றை மட்டும் மறந்து விடும் "செலக்டிவ் அம்னீஷியா" என்ற நோய் ஜெயலலிதாவை பீடித்துள்ளது.அதனால்தான் குறிப்பிட்டவற்றை மறந்து விட்டு ஏதேதோ பேசுகிறார்.
தன் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளிலிருந்து எப்படி விடுபடுவது என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது. தண்டனை கிடைத்தால் என்ன செய்வது என்ற பயமும் உள்ளது.
அதனால் தான் அத்வானி போன்றவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சோனியா காந்தியைத் தாக்கிஜெயலலிதா பேசி வருகிறார் என்றார் ஜோகி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications