ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் "ஜட்டி" குளியல், மசாஜுக்கு தடை
ஒகேனக்கல்:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் ஜட்டியுடன் குளிப்பது, எல்லோரும் பார்க்கும் வகையில்,உடம்பை முறுக்கி, வளைத்து, நெளித்து மசாஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் நீர்வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தில் பிரபலமானது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு தான் காவி ஆறுதமிழகத்திற்குள் நுழைகிறது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பிரபலமானது பிரஷ்ஷாக மீன் பிடித்து வறுத்துச் சாப்பிடுதல், மசாஜ் செய்தல், படகு சவாரி ஆகியவை தான்.
இந்தப் பகுதியை அழகாக வைத்திருக்கவும், அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கவும் சுற்றுலாத்துறை சிலமுக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதுதொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சித்திக் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
அதன்படி, பொதுமக்கள் பார்வையில் படும்படி இனிமேல் மசாஜ் செய்யத் தடை விதிக்கப்படுகிறது. அதற்கெனமறைவான இடம் ஒதுக்கப்படும். அங்கு தான் போய் உடம்பை முறுக்கேற்றிக் கொள்ள வேண்டும்.
அதேபோல அருவியில் ஜட்டியுடன் குளிக்கக் கூடாது. துண்டு கட்டிக் கொண்டு அல்லது வேறு ஏதாவதுஆடையுடன் தான் குளிக்க வேண்டும்.
இதை மீறி பெண்களை கூச வைக்கும் அளவுக்கு அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண கோலத்தில் யாரேனும்குளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சமீபத்தில் பெண்கள் பகுதியில் ஒரு ஆண் நைட்டி அணிந்து கொண்டு குளித்து போலீஸாரிடம்மாட்டிக் கொண்டது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications