ஜெ.வைச் சந்திக்கிறார் நாகப்பாவின் மனைவி
சென்னை:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா விரைவில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தனது கணவரை மீட்க உதவுமாறு கோரவுள்ளார்.
நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று ஒரு வாரமாகி விட்டது. அவரை மீட்பதற்காக கர்நாடக மற்றும் தமிழகஅரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
தமிழக அரசுத் தரப்பில் தூதர் யாரையும் அனுப்ப மாட்டோம் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறி விட்டார்.ஆனாடல் கர்நாடக அரசுத் தரப்பில் யாரைத் தூதராக அனுப்புவது என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
கர்நாடக அதிரடிப்படை தற்போது தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டது. ஆனால் தமிழக அதிரடிப்படை வீரர்கள்தொடர்ந்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாகப்பாவை மீட்க ஜெயலலிதா உதவ வேண்டும் என்று நாகப்பாவின் மனைவி கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதாவை
விரைவில் நேரில் சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே வீரப்பனைத் தேடி தமிழக அதிரடிப்படையினர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து சென்று காட்டுக்குள்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications