"பாபா" போஸ்ட் கார்டு ரிலீஸ்!
சென்னை:
மத்திய அரசு வெளியிட்டுள்ள மலிவு விலை (25 பைசா) போஸ்ட் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. "பாபா" படவிளம்பரம் பொறித்த போஸ்ட் கார்டுகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் 25 பைசா விலை கொண்ட போஸ்ட் கார்டுகளை மத்திய அரசு நேற்றுவெளியிட்டது.
"மேக்தூத்" என்று அழைக்கப்படும் இந்தக் கார்டுகள் சாதாரண கார்டுகளை விட 25 பைசா குறைவாகவிற்கப்படுகின்றன.
மலிவு விலை போஸ்ட் கார்டுகளில் தனியாரின் விளம்பரங்களும் பிரசுரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக அமலாகியுள்ள இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்த்தின் "பாபா" படவிளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழக தபால் நிலையங்கள் "பாபா" விளம்பரத்துடன் கூடிய கார்டுகள்விற்கப்படுகின்றன.
ரஜினி ரசிகர்கள் மூலம் இந்த கார்டு நன்றாக விற்கும் என்று தபால்துறை எதிர்பார்க்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications