செய்யாறு பட்டாசுக் கடையில் பயங்கர தீ: 8 பேர் பலி
செய்யாறு:
செய்யாறில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக 8 பேர் பரிதாபமாக உடல் கருகிஉயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு-சந்தைமேட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சலாம் (60) என்பவர்பட்டாசுக் கடை ஒன்றை வைத்துள்ளார்.
இந்தக் கடையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணிக்குத் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில்கடையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் பயங்கரமாக வெடித்துச் சிதறின.
இதனால் கடையில் உள்ள இடிபாடுகளுக்குள் சிக்கி சலாம், பாஷா (45), கலிமுல்லா (60), கோபால் (32) ஆகியநான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தீவிபத்தில் காயமடைந்த ராதா (32), சங்கர் (18), கருணாகரன் (38), பாபு (30), வெங்கடேசன் (30),வெங்கடேசன் (18) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் ராதா, சங்கர் உள்பட மேலும் நான்கு பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். மற்ற இருவரும்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தப் பயங்கரமான தீவிபத்தில் பட்டாசுக் கடை தவிர மேலும் ஐந்து கடைகளும் சேதமாகின. செய்யாறு போலீசார்இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இவ்விபத்தில் பலியான எட்டு பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகைவழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications