போலீஸ் உதவியுடன் வலம் வரும் கள்ளச் சாராயம்: பெண்கள் சாலை மறியல்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல் செவலப்பாடி என்ற கிராமத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கக்கோரி கிராமத்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மேல் செவலப்பாடி கிராமத்தில் கள்ளச் சாராய புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தப் பகுதிகாவல் நிலையம் தான். நல்ல மாமூல் கிடைப்பதால் கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கு காவல் நிலையம் முழுபாதுகாப்பு வழங்கி வருகிறது.
இதை ஒழிக்க கிராமத்துப் பெண்களே பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் போலீஸ் உதவிகிடைக்காததால் ஏதும் செய்ய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அரசுக்கும் போலீசுக்கும் தங்களது எதிர்ப்பை காட்ட சாலை மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் விரைந்து வந்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராகவும் கள்ளச்சாராயத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே பெண்கள் தங்களது போராட்டத்தைவாபஸ் பெற்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications