ஜெவைக் கண்டித்து 9ம் தேதி காங். போராட்டம்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து கடுமையாக விமர்சித்து வரும் முதல்வர்
ஜெயலலிதாவைக் கண்டித்து தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் வரும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா வாழ, தனது மாமியாரையும், கணவரையும் பயங்கரவாதத்திற்குப் பறி கொடுத்த, தேசியதியாக குடும்பத்தைச் சேர்ந்த, நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமான சோனியா காந்தியை பழி தூற்றிய ஜெயலலிதாவை கண்டித்தும்,அதிமுக ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தால், வறுமையின் பிடியிலும், அடக்குமுறையிலும் சிக்கி வாடும் விவசாயிகள், நெசவாளர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆதரவாகவும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே காலை 11 மணிக்கு இந்த அறப்போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications