ஆசிரியர் தினம்: 352 பேருக்கு நல்லாசிரியர் விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 352 ஆசிரிய, ஆசிரியைகளுக்குமாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவராகஇருந்த எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர்விருதை மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசும் நல்லாசிரியர் விருதை வழங்குகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு 352 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியின்போது மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை இந்தவிருதுகளை வழங்குகிறார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications