ஸ்டாலினும் கோவா சென்றார்
சென்னை:
கோவாவில் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து தங்க அவரது மகனும், முன்னாள்சென்னை மேயருமான மு.க.ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் கோவா புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமையேஅவர் கோவா சென்றுவிட்டார்.
கோவாவில் கருணாநிதி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், டாக்டர்கோபால் மற்றும் முன்னாள் அமைச்சர் துரைருகன் ஆகியோரும் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினரும் கோவா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
முதலில் பெங்களூரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து தொல்காப்பியத்துக்கு உரை எழுத கருணாநிதிதிட்டமிட்டிருந்தார். ஆனால், காவிரி, வீரப்பன் விவகாரத்தால் பெங்களூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு கோவாசென்றார்.
ஆனால், வீரப்பனை ரகசியமாக சந்திக்கவே கருணாநிதி கோவா சென்றதாக அறிக்கை வெளியிட்டு ஜெயலலிதாபரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.
கருணாநிதிக்கு டென்சன் தருவதற்காக மேம்பால ஊழல் வழக்கு குறித்து விசாரித்து வரும் முகமது அலி மற்றும்சி.பி.சி.ஐ.டி. போலீசாரையும் கோவாவிலேயே முற்றுகையிட வைத்துள்ளது தமிழக அரசு என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கருணாநிதி நாளை சென்னை திரும்புகிறார். ஆகஸ்ட் 30ம் தேதி கருணாநிதி அங்கு சென்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications