தமிழகத்துக்கு எதிராக வழக்கு: கர்நாடகம் திட்டம்
டெல்லி:
தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்ய கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா புறப்படும் முன் 9ம் தேதிக்குள் காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த பிரதமர் வாஜ்பாய்க்கு அவகாசம் இல்லை. இந்தக் கூட்டம் நடக்கும்வரை தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாஜ்பாய் 15ம் தேதி தான் இந்தியா திரும்புகிறார். அதுவரை தொடர்ந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தர விரும்பாத கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிருஷ்ணா-சோனியா சந்திப்பு:
காவிரி மற்றும் வீரப்பன் விவகாரங்களால் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை, போராட்டங்கள், அரசியல் நெருக்குதல்கள் குறித்து நேற்றிரவுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications