செக்ஸ் டாக்டர் பிரகாஷ் நடித்த புளு பிலிம்: திருச்சியில் சிக்கியது
திருச்சி:
இந்தியாவையே சில மாதங்களுக்கு முன் கலக்கிய செக்ஸ் வக்கிர டாக்டர் பிரகாசும் அவரிடம் வேலை பார்த்த நர்ஸ்சும் சேர்ந்து நடித்தஆபாச வி.சி.டி திருச்சியில் சிக்கியது.
இதுவரை அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் அவரால் எடுக்கப்பட்ட ஆபாச கேசட்டுகள் தான் கிடைத்து வந்தன. ஆனால்,அவரே நடித்த படம் ஏதும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் திருச்சி நகரில் உள்ள சில வீடியோ கடைகளில் புதுப் பட விசிடிக்கள் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்துபோலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது புதுப்படங்கள் தவிர எதிர்பாராத வகையில் டாக்டர் பிரகாஷே நடித்திருந்த, ஆபாச பட விசிடியும் கிடைத்தது.
இந்த விசிடியில் பிரகாஷுடன் அவரிடம் வேலை பார்த்த நர்ஸும் நிடித்துள்ளார்.
இதுதவிர பாபா, இவன், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல்வேறு புதுப் படங்களின் விசிடிக்களும் கிடைத்தன.
இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டாக்டர் பிரகாஷ் இன்னும் ஜெயலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications