வந்தது மத்தியப் படை
Subscribe to Oneindia Tamil
கொள்ளேகால்:
வீரப்பனைப் பிடிக்கும் வேட்டையில் கர்நாடக அதிரடிப் படையினருக்கு உதவ 200 மத்திய கமாண்டோ படையினர் கர்நாடகம் வந்தனர்.
Special security guards (SSG) எனப்படும் மத்திய சிறப்பு கமாண்டோ படையினர் 200 பேர் இன்று அதிகாலை பலஹெலிகாப்டர்களில் மைசூர் வந்து இறங்கினர்.
அங்கிருந்து உடனடியாக காட்டுப் பகுதிக்கு விரைந்து கர்நாடக அதிரடிப்படையினருடன் சேர்ந்து காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
இவர்கள் காட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்துவதிலும் தேடுதல் வேட்டை நடத்துவதிலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications