அண்ணா பல்கலையின் வெள்ளி விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலகிலேயே மிகப் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற பெருமை பெற்ற சென்னை அண்ணாபல்கலைக்கழகம் தனது 25-வது ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளது.
இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முதல் நிகழ்ச்சியாக 5000மாணவர்கள் கலந்து கொள்ளும் வெள்ளி விழா ஓட்டம் நடைபெற்றது.
கிண்டி பொறியியல் கல்லூரியிலிருந்து புறப்பட்ட இந்த ஓட்டம் மெரீனா கடற்கரையில் உள்ள லேடி வில்லிங்டன்கல்லூரியில் முடிவடைந்தது.
வெள்ளி விழா ஓட்டத்தை டிஜிபி நெயில்வால் துவக்கி வைத்தார். அக்டோபர் மாதம் நடைபெறும் வெள்ளி விழாநிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவக்கி வைக்க இருக்கிறார்.
1978ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications