செஞ்சிலுவை சின்னத்தை டாக்டர்கள் பயன்படுத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செஞ்சிலுவைச் சங்கத்தின் சின்னமான சிவப்பு சிலுவைச் சின்னத்தை (Red cross) டாக்டர்கள் பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ துறையின் உயர் அதிகாரிகளுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
செஞ்சிலுவைச் சங்கத்தின் சின்னத்தை டாக்டர்கள் மற்றும் மருந்துக் கடைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இது தவறானது,சட்டவிரோதமானது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் சிவப்பு சிலுவையை டாக்டர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->
More From
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications