நாகப்பா சீரியஸ்: வீரப்பன் கூட்டாளிகள் தகவல்
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் உடல் நிலை சீரியஸாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வீரப்பன் கூட்டத்தைச் சேர்ந்த நடூர் செல்வம் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அதிரடிப்படை வீரர்களிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணைநடத்தியபோது, ராமாபுரம் காட்டுப் பகுதியில்தான் வீரப்பன் இருப்பதாகவும், நாகப்பாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும்தெவித்தனர்.
நாகப்பாவுக்கு ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. இதுதவிர அவரது உடல் நிலையில் பல்வேறு புதிய தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளன.
நாகப்பாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, வீரப்பனை தேடி நடத்தப்பட்டு வரும் தேடுதல் வேட்டைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications