தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்: சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதால் சென்னை விமான நிலையத்திற்கு கடுமையான பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
அமெக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உலக வர்த்தக மையம்முற்றிலும் தரைமட்டமானது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தின் முதலாண்டு நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்டநகரங்களில் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானநிலையத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
விமானை நிலையத்திற்கு முன்பாக மட்டும் சுமார் 300 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இந்தப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications