சம்பா சாகுபடி: கல்லணையிலிருந்து நீர் திறப்பு
கல்லணை:
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு வந்து விட்டதால் சம்பா சாகுபடிக்காககல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. சுமார் 15,000 கனஅடி நீர் வரை திறந்து விடப்படுகிறது.
மேட்டூரில் கடந்த 6ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று கல்லணைக்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து கல்லணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான சிறப்பு பூஜைகளும்நேற்று நடந்தன. கல்லணைக்கு தற்போது விநாடிக்கு 2,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் காவிரிபாசனப் பகுதிகளில் உள்ள 13 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் பலனடையும்.
மேட்டூரில் தற்போது 62.48 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 7028 கன அடி நீர் வருகிறது.அணையிலிருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications