தமிழ் சங்கமும் "பந்த்"தில் குதிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் இன்று நடைபெறும் முழு கடையடைப்பில் பெங்களூர் தமிழ் சங்கமும் பங்கேற்றுள்ளது.
கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகதாங்களும் இந்தக் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பெங்களூர் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது.
கர்நாடக விவசாயிகளின் துயர் துடைக்க கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெங்களூர்தமிழ் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பெங்களூர் தமிழ் சங்கமும் இன்றைய பந்த்தில் கலந்து கொள்வதால் அதன் சார்பில் இன்று நடக்கவிருந்த அனைத்துநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரில் உள்ள திருவள்ளுவர் இயக்கமும் இந்த பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications