கருணாநிதி உடல் நிலை குறித்து சென்னையில் திடீர் வதந்தி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து சென்னையில் நேற்று இரவு வதந்தி பரவியது. இருப்பினும்கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகத் தெரிய வந்த பிறகே திமுக தொண்டர்கள் நிம்மதியாக உறங்கச்சென்றனர்.
புதன்கிழமை இரவு 10 மணியளவில் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்விஷயம் பரவியதையடுத்து திமுக தொண்டர்கள் மத்தியில்பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அண்ணா அறிவாலயத்திற்கும், கருணாநிதியின் வீட்டிற்கும் தொண்டர்கள் வந்து குவியத் தொடங்கினர்.
இதையடுத்து, கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவில்லைஎன்றும் திமுக தலைமையும், கருணாநிதியின் குடும்பத்தாரும் கூறினர்.
இதேபோல சன் டிவியிலும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக உடனடியாக "பிளாஷ்" செய்தி ஒளிபரப்பானது.
இதன் பிறகே தொண்டர்கள் நிம்மதியுடன் அங்கிருந்து அகன்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications