சென்னை, மதுரையில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளிஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஐந்தாசிரியர் பள்ளிகளை இரண்டாசிரியர் பள்ளிகளாக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும், சொந்தமாவட்டத்திற்குள்ளேயே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதேபோல, அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பிலும் சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.
மேலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காதது,மாணவர்களுக்கு நஷ்ட ஈடு தராதது, உரிய மருத்துவ வசதி கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்து சென்னைவியாசர்பாடியிலும், மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலும் ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்இருந்தனர்.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications