சென்னையில் கழுத்தை நெரித்து பெண் கொலை - நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அமைந்த கரை பகுதியில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்று நகைகளைதிருடர்கள் திருடிச் சென்று விட்டனர்.
அமைந்தகரை பகுதியில் உள்ள வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராதா பாய். இவர் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் உரிமையாளரான பக்தவச்சலம் தனது குடும்பத்தோடு பக்கத்து தெருவில்நடந்த கோவில் திருவிழாவைக் காணச் சென்று விட்டார்.
அப்போது சிலர் ராதா பாய் இருந்த வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவரது கழுத்தை சேலையால் நெரித்துஅவரைக் கொன்றனர்.
இதையடுத்து ராதா பாய் அணிந்திருந்த செயின், தோடு மற்றும் வளையல் ஆகியவற்றைத் திருடிக் கொண்டுஅவர்கள் தப்பி விட்டனர்.
இந்தக் கொலை-கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி திருடர்களைத் தேடிவருகிறார்கள்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications