விநாயகருக்கு மாலை அணிவித்த முஸ்லீம் பிரமுகர்
பழனி:
பழனியில் விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மத சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக விளங்கினார்அவ்வூரைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவர்.
விநாயகர் சதுர்த்தி வருகிறது என்று சொன்னாலே, அதைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம், அதுதொடர்பான கலாட்டாக்கள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் இதுபோன்ற சிக்கல்களை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக பழனியைச் சேர்ந்த ஒருமுஸ்லீம் சகோதரர் விளங்கியுள்ளார்.
பழனியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. சிவசேனா கட்சி இந்த ஊர்வலத்தை நடத்தியது.
பாதவிநாயகர் கோவிலில் இருந்து கிளம்பிய ஊர்வலம், அந்தப் பகுதியில் உள்ள மசூதியை நெருங்கியபோது,மசூதியின் தர்மபரிபாலன சங்க செயலாளரான ஷாகுல் ஹமீது மாலைகளுடன் வந்தார்.
ஊர்வலத்தில் இருந்த 14 சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த சிவசேனா தொண்டர்களும் கூடியிருந்த மக்களும் இதைக் கண்டு மிகவும்நெகிழ்ந்து போயினர்.
தொடர்ந்து சென்ற ஊர்வலம் பல்வேறு தெருக்கள் வழியாக சென்ற பிறகு அங்குள்ள ஒரு குளத்தில் விநாயகர்சிலைகள் கரைக்கப்பட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications