வீரப்பன் வேட்டை திடீர் நிறுத்தம்: அதிரடிப்படைக்கு கிருஷ்ணா உத்தரவு
மாதேஸ்வரன் மலை (கர்நாடகம்):
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனைத் தேடும் பணியை உடனடியாகநிறுத்துமாறு கர்நாடக அதிரடிப்படைக்கு அம்மாநில முதல்வர் கிருஷ்ணா திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொள்ளேகால் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைப்பகுதியில் இருக்கும் தன்னுடைய குல தெய்வமானமாதேஸ்வரன் கோவிலுக்கு கிருஷ்ணா நேற்று சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாகப்பாவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால் வீரப்பனுக்கு எதிரான தேடுதல் வேட்டையை உடனடியாகநிறுத்துமாறு நாகப்பாவின் குடும்பத்தினரும், எதிர்க் கட்சிகளும், சில மடாதிபதிகளும் வற்புறுத்தி வருகின்றனர்.
எனவே தற்போதைக்கு வீரப்பன் வேட்டையை நிறுத்தி வைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
நாகப்பாவை மீட்பது தான் இப்போதைக்கு அரசின் முதல் வேலை. அவரை மீட்பதற்காக அரசு மேற்கொள்ளும்நடவடிக்கைகளுக்கு அவருடைய குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும்.
வீரப்பனுடன் பேச்சு நடத்த யாரும் இதுவரை தைரியமாக முன்வரவில்லை. அவ்வாறு வந்தால் அவர்களைஅனுப்ப அரசு தயாராகவே உள்ளது. அவர்கள் உள்ளூர் மக்களாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் கிருஷ்ணா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications