"நாத்திகர்" கருணாநிதி கடவுளை விமர்சிக்க கூடாது: சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
கடவுள் குறித்து விமர்சிக்க நாத்திகரான கருணாநிதிக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார்ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
கருர் அருகே ஒரு கோவிலில் தமிழில் வேத மந்திரம் ஓதப்பட்டு குட முழுக்கு நடந்ததற்கு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழுக்கு கோவில்களில் இடம் இல்லையென்றால் அந்தக் கோவிலில் கடவுளுக்கும் இடம் இல்லை.தமிழை மறுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இங்கு இடம் இல்லை என்று கடுமையாகச் சாடியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு சங்கராச்சாரியார் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களிடம்பேசுகையில்,
நாத்திகரான கருணாநிதிக்கு கடவுள் குறித்துப் பேச உரிமையில்லை. தகுதியும் இல்லை. பெரியாரின் தொண்டரானகருணாநிதி கடவுள் குறித்துப் பேசத் தேவையில்லை.
நாத்திகத் தமிழ் குறித்து மட்டுமே கருணாநிதி பேசினால் போதும். தெய்வீகத் தமிழ் குறித்து அவர் கவலைப்படவேண்டாம். பேசவும் வேண்டாம்.
இந்தியா ஜனநாயக நாடு. அதில் கருணாநிதி எந்தப் பாதையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து செல்லலாம்.ஆனால் அடுத்தவர் பாதையில் அவர் குறுக்கிடக் கூடாது என்று ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications