ஸ்டாலின், சன் டிவி தமிழ்ப் பெயரா? - ராம கோபாலன் சாட்டையடி
சென்னை:
கோவில்களில் சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று கூறும் திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகனுக்குவைத்துள்ள ஸ்டாலின் என்ற பெயர் தமிழ்ப் பெயரா, சன் டிவி என்பதும் தமிழ்ப் பெயரா என்பதையும் விளக்கவேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடுமையாக சாடியுள்ளார்.
கரூர் அருகே கோவிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடந்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் தொடர்ச்சியாகசமஸ்கிருதத்திற்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்று கூறினார்.
இதற்கு பல்வேறு விதமான எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ராம கோபாலனும் கருணாநிதிக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ளஅறிக்கையில்,
கோவில்களில் சமஸ்கிருதம் கூடாது என்று கூறும் கருணாநிதி, மசூதிகளில் அரபியில் தொழுகை நடத்தக் கூடாதுஎன்றும் கூறுவாரா?
அலேலுயா என்று கூறுகிறார்கள், அதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்கு தெரியுமா?
தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளாரே, அது என்ன தமிழ்ப் பெயரா? அவரது குடும்பத்தினர்நடத்தும் டிவிக்கு சன் டிவி என்று பெயர் வைத்துள்ளனரே, அதுவும் தமிழ்ப் பெயர்தானா?
இதற்கெல்லாம் கருணாநிதி கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடுமையாக கேட்டுள்ளார் ராமகோபாலன்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications