கைதி சாவு: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
கோவை:
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கைதி மர்மமான இறந்தது தொடர்பாக அந்தக் காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவலர்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டார். ஆனால், மறுநாள் மர்மமான முறையில் காவல் நிலையத்திலேயே சுரேஷ் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது ஊர் மக்கள் போலீஸ் நிலையம் முன் கூடி போராட்டம் நடத்தினர். போலீஸார்அடித்ததால்தான் சுரேஷ் இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவலர்களை இடமாற்றம் செய்துமாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருப்பினும் சமாதானம் அடையாத கிராம மக்கள் சுரேஷ் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரியுள்ளனர். அதுவரை சடலத்தையும் வாங்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதனால்கருமத்தம்பட்டியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications