திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
மதுரையிலிருந்து ஒரு பஸ் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. மற்றொரு பஸ் ஓசூரிலிருந்து மதுரைக்குவந்து கொண்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே வரும் போது இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தார்.
இவ்விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications