மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. கர்நாடகம் திறந்து விட்டதாக கூறப்படும்தண்ணீர் இன்னும் வந்து சேராததால், அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
தினசரி 10,000 கன அடி நீரை மிகுந்த பாதுகாப்புக்கிடையே திறந்து விடுவதாக கர்நாடகம் கூறுகிறது. ஆனால்இதுவரை முழு அளவில் அந்தத் தண்ணீர் மேட்டூர் வந்து சேரவில்லை.
தற்போது அணையில் 53 அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 636 கன அடி நீர் மட்டுமேவந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 11,992 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக்கு 8100 கன அடி நீரும், வெண்ணாற்றுக்கு 527 கன அடி நீரும், கல்லணைக்கால்வாய்க்கு 2241கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications