கருணாநிதியை கடவுள் சும்மா விட மாட்டார்: பா.ஜ.க.
ஓசூர்:
கடவுளை நிந்தித்தால் திமுக தலைவர் கருணாநிதி தனிமைப்படுத்தப்படுவார் என்று மத்திய இளைஞர் நலத்துறைஇணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடவுளை நிந்திப்பவர்களை கடவுள் சும்மா விட மாட்டார். அவர்களை மக்கள் ஒதுக்கி விடுவார்கள்.
கருணாநிதி தொடர்ந்து கடவுள் குறித்து எதிர்வாதம் செய்துகொண்டிருந்தால் திமுக தொண்டர்களே சேர்ந்துகொண்டு அவரைத் தனிமைப்படுத்தி விடுவார்கள்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக பிரதமர் நடந்து கொண்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதாபுகார் கூறுகிறார். ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமையான போக்கு காணப்படாதது வருத்தம்தருவதாக உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திற்கும் பா.ஜ.க.வின் ஆதரவுஉண்டு.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் காவிரிப் பிரச்சினையில்ஒரே மாதிரியான கருத்தையே கொண்டுள்ளன என்றார் ராதாகிருஷ்ணன்.
-->
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications