சி.பி.ஐ. விசாரணை கோருகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆத்தூர் வெடிவிபத்தில் சதி வேலை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இந்த வழக்கு விசாரணையைசி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாருதி வேனில் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். வெறும்வெங்காய வெடியால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வெடி விபத்தில் சதி வேலை ஏதேனும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கைசி.பி.ஐயிடம் ஒப்படைக்கலாம் என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டது.
More From
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications