உச்ச நீதிமன்றத்தை மீற கர்நாடகம் முடிவு
பெங்களூர்:
கபினி அணையில் கர்நாடக விவசாயி போதையில் விழுந்து இறந்ததால் கபினி அணை மூடப்பட்டதைத்தொடர்ந்து அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடி விவாதித்தது.
இதில் விவசாயி இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவுட முடிவு செய்யப்பட்டது. இறந்த விவசாயியின்குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்ய டெல்லியில் வரும் 21ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை காலவரையின்றி நிறுத்தி வைக்கவும், இதனால் என்ன விளைவுஏற்பட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கர்நாடகம் சவால் விட்டுள்ளது.
கர்நாடகத்தின் இந்தச் சவால் உச்ச நீதிமன்றத்துக்கும் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர்ஆணையத்துக்கும் விடப்பட்ட சவாலாகும்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம்:
தண்ணீர் தருவதை காலவரையின்றி நிறுத்தி வைக்க கர்நாடகம் முடிவு செய்துள்ளதால் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடியும்பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று காலை முதல்வர் ஜெயலலிதாதலைமையில் அவசரமாகக் கூடியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications