தமிழக அதிரடிப்படை VS
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை உடனடியாக காட்டிலிருந்து வாபஸ்பெற வேண்டும் என்று தமிழக வனத்துறை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வனத்தைப் பாதுகாப்பது எங்கள் வேலை என்றும் அது கூறியுள்ளது. இது தொடர்பாக சங்க ஊழியர்கள் கூட்டம்சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்,
அதிரடிப்படையை காட்டுக்கு அனுப்பியதன் மூலம் வனத்துறையின் உரிமையையும் அடிப்படை கடமையையும்அரசு பறித்து விட்டது.
காட்டுக்குள் கடத்தலைத் தடுக்க உடனடியாக 3,000 வனத்துறை கமாண்டோ வீரர்களை நியமிக்க வேண்டும்.இந்தப் படையினரால் வீரப்பனையும் பிடிக்க முடியும்.
காட்டுக் கிராமங்களில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை இந்தப் பணிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிரடிப்படையினரால் கிராமத்து மக்கள் மட்டும் அதிருப்தியடைந்துள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் மத்திய அரசு அனுப்பிய கமாண்டோ படையினரும் அதிருப்தியில் வெளியேறினர். இப்போதுவனத்துறையினரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications