ஜெர்மனி தேர்தல்: ஷ்ரேடர் மீண்டும் வெற்றி
பெர்லின்:
ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு அதிபரான ஜெரார்டு ஷ்ரேடரின் கட்சிக் கூட்டணி மயிரிழையில்வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஷ்ரேடர் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் கிரீன்ஸ் கட்சியும் இணைந்து இந்தத் தேர்தலில்போட்டியிட்டன.
இந்தக் கூட்டணிக்கு 47.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கூட்டணிக்கு 45.9சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 601 இடங்களில் 305 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியது. 294 இடங்களை கன்சர்வேடிவ்கூட்டணியும் மீதமுள்ள இரண்டு இடங்களை சீர்திருத்த கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றன.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜெர்மனி அதிபராக ஷ்ரேடர் நீடிப்பார்.
ஆனால் ஆளும் கூட்டணிக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த உள்ளூர் அரசியல் வெற்றிக்காக அமெரிக்கா உள்பட பல நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஆனாலும் இவற்றையெல்லாம் எளிதாகச் சமாளித்து விடலாம் என்று ஷ்ரேடர் கூறினார். இருந்தாலும்மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குத் தான் ஆளும் கூட்டணி ஆட்சியில் நீடிக்கும்என்று கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரும் பவேரியாவின் கவர்னருமான எட்மண்ட் ஸ்டாய்பர் கூறினார்.
-->
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications