ஸ்டேஷன் மாஸ்டரின் சமயோஜிதம்: உயிர் தப்பினாள் மனநிலை பாதித்த சிறுமி
சென்னை:
சென்னை கோட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மன நிலை பாதித்த சிறுமி, அந்தஸ்டேஷன் மாஸ்டரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர் பிழைத்தாள்.
கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மன நிலை பாதித்த ஒரு சிறுமி உலவிக் கொண்டிருந்தாள்.அப்போது பீச் நிலையத்திலிருந்து மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.
சிறுமி தண்டவாளத்தில் நிற்பதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள், அந்த சிறுமியைஅங்கிருந்து வருமாறு குரல் கொடுத்தனர். ஆனால் யாரும் இறங்கிச் சென்று அந்த சிறுமியை தண்டவாளத்தைவிட்டு இழுக்க முயற்சிக்கவில்லை.
ரயில் அந்த சிறுமியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்த சிறுமியை அப்படியே தூக்கி பிளாட்பாரத்தில்போட்டார். அவரும் குதித்து ஏறினார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஸ்டேஷன் மாஸ்டர் அந்த சிறுமியைக் காப்பாற்றியதை பிளாட்பாரத்தில்நின்றிருந்தவர்கள் பாராட்டினர்.
பின்னர் காயமடைந்திருந்த அந்தச் சிறுமியை அதே ரயிலில் ஏற்றி அடுத்த நிலையத்தில் இறங்கி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications