காதலிக்க மறுத்த பெண் கழுத்தை அறுத்துக் கொலை
சென்னை:
சென்னை அண்ணா நகர் அருகே திருமங்கலத்தில் காதலிக்க மறுத்த பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொன்றவாலிபர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சஜிதா பர்வீன். இவர் அண்ணா நகர் திருமங்கலத்தில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட்ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். அதே ஸ்டோரில் வேலை பார்த்து வந்தவர் பசலுதீன்.
இருவரும் சில காலத்திற்கு முன்பு காதலித்து வந்தனர். ஆனால் பசலுதீனின் நடவடிக்கை பிடிக்காத சஜிதா,அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் தன்னைக் காதலிக்குமாறு சஜிதாவை பசலுதீன் கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்தார். ஆனால் சஜிதாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்டோரை மூடும் நேரத்தில் சஜிதாவை தனி அறைக்குக் கூட்டிச் சென்ற பசலுதீன்அவரது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றுள்ளார்.
பின்னர் தன்னையும் கத்தியால் அறுத்துக் கொண்டார்.
அவர்களை தேடிய பிற ஊழியர்கள், இருவரும் ரத்த வெள்ளத்தில் ஸ்டோர் ரூமில் இருப்பதைப் பார்த்துஅவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சஜிதா ஏற்கனவே இறந்து விட்டதாகமருத்துவர்கள் கூறினர்.
பசலுதீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications