வைரஸ் நோய் தாக்கிய பசுக்களைக் கொல்ல உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
ஆந்திர மாநில அரசால் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசுமாடுகளை கொல்லக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து 201 பசு மாடுகளை ஆந்திர அரசு கடந்த ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்தது. கப்பல்மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த மாடுகள் சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணையில் உள்ள ஒருகொட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
அப்போது அங்கு வைரஸ் நோய் பாதித்தன் காரணமாகப் பல மாடுகள் இறந்து விட்டன. மற்ற மாடுகளுக்கும் இந்தவைரஸ் நோய் பரவியது. இதையடுத்து மற்ற மாடுகளையும் கொன்று விட பள்ளிக்கரணை கொட்ட நிர்வாகிகள்முடிவு செய்தனர்.
இந்தத் தகவலை அறிந்த தேசிய மாடுகள் கமிஷன் மற்றும் பாரதிய பிராணிகள் நலச் சங்கம் ஆகியவை இணைந்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிகோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் தன்னுடைய தீர்ப்பில்,
மாடுகளை அடைத்து வைத்த இடத்தில் முறையான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மாடுகளுக்குவைரஸ் நோய் ஏற்பட்டுள்ளது.
எனவே அவற்றைக் கொல்லக் கூடாது. அனைத்து மாடுகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications