சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த நீதிபதி எம். சொக்கலிங்கம், நீதிபதி ஏ.கே. ராஜன், நீதிபதி சி.நாகப்பன், நீதிபதி மலை சுப்பிரமணியம், நீதிபதி ஏ. பாக்கியராஜ் மற்றும் நீதிபதி ஏ. குலசேகரன் ஆகிய ஆறு பேரும்சமீபத்தில் நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றனர்.
அதன்படி இன்று இந்த ஆறு நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு ஹாலில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications