புலிகள் மீது தடை நீடிக்க வேண்டும்: ஜெயலலிதா
சென்னை:
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். எனவே அவர்கள் எடுக்கும் எந்தநிலையையும் நான் ஆதரிக்க மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தனி நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறித்து ஜெயலலிதாவிடம்நிருபர்கள் கேட்டபோது,
இது முற்றிலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. இதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை.
புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்ட இயக்கம். எனவே புலிகளின் எந்த நடவடிக்கையையும் நான்வரவேற்க மாட்டேன்.
இலங்கையில் அமைதித் தீர்வு ஏற்பட்டாலும் கூட புலிகள் இயக்கம் மீது தடை நீடிக்க வேண்டும். பிரபாகரனை நாடுகடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் ஜெயலலிதா.
புலிகள் குறித்து நிருபர்கள் மேலும் கேட்டபோது சட்டென்று இடைமறித்த ஜெயலலிதா, இப்போது எனதுகவனமெல்லாம் காவிரிப் பிரச்சினை குறித்து தான் இருக்கிறது என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications