வறட்சி மாவட்டங்களைப் பார்வையிட நிபுணர் குழு தமிழகம் வருகை
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களிலும் நேரடி ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழுஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னை வருகிறது.
தமிழகத்தில் 19 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நிவாரணப் பணிகளைமேற்கொள்வதற்காக ரூ.720 கோடி நிதி தர வேண்டும் என்றும் உடனடியாக 2 லட்சம் டன் உணவு தானியங்கள் தரவேண்டும் என்றும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து உடனடியாக 50,000 டன் உணவு தானியங்களைத் தர பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து வறட்சி பாதித்த பகுதிகளில் நேரடி ஆய்வு செய்வதற்காக மத்திய வேளாண்மைத்துறை இணைச்செயலர் ஜோகிந்தர் சிங் தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழகதின் 19 மாவட்டங்களிலும் நேரடிஆய்வு செய்ய இன்று மாலை சென்னை வருகிறது.
சென்னை வரும் இக்குழுவினர் 4 குழுக்களாகப் பிரிந்து 19 மாவட்டங்களுக்கும் சென்று வறட்சி நிலையைஆராய்கிறார்கள். அதன் பின்னர் மீண்டும் சென்னை வந்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்துகிறார்கள்.
பின்னர் டெல்லி திரும்பி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்திற்குவறட்சி நிவாரண நதி ஒதுக்கப்படும்.
-->
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications