மாலத்தீவு சென்றார் வாஜ்பாய்
மாலே:
பிரதமர் வாஜ்பாய் நான்கு நாள் பயணமாக இன்று மாலத்தீவுகள் வந்து சேர்ந்தார்.
அவரை மாலத்தீவுகள் அதிபரான அப்துல் கயூம் அன்புடன் வரவேற்றார்.
அண்டை நாடுகளுடன் இந்திய உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தான் மாலத்தீவு பயணத்தைமேற்கொண்டுள்ளதாக வாஜ்பாய் கூறினார்.
மாலத்தீவுகளுடனான பல பொருளாதார உறவுகள் குறித்தும் இப்பயணத்தின் போது அந்நாட்டு அரசுடன்வாஜ்பாய் விவாதிக்கவுள்ளார்.
நாளை கயூமுடன் வாஜ்பாய் விரிவான பேச்சு நடத்தவுள்ளார். சர்வதேசத் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறுவிவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதிக்கவுள்ளனர்.
முன்னதாக, மாலே கிளம்புவதற்கு முன் டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய்,பாகிஸ்தானின் சிந்தனையிலும் செயலலிலும் மாற்றமே ஏற்படவில்லை என்றும் எல்லை தாண்டியபயங்கரவாதத்தைத் தொடர்ந்து அந்நாடு தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
நாளைய பேச்சுவார்த்தையின் போது கயூமிடமும் வாஜ்பாய் இதுகுறித்துப் பேசவுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக மாலத்தீவுகளுக்குப் பயணம்செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவுகளில் சுமார் 15,000 இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications