போலி பட்டா மூலம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பலே பெண் பட்டதாரி
சென்னை:
சென்னையில் ரூ.27 லட்சம் அளவுக்கு மோசடி செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தகீதா என்ற ஹேமாவை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் கீதா என்ற ஹேமா. பட்டதாரியான இவர் கடந்த 1997ம் ஆண்டு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபரான வைத்தியலிங்கம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை, தனது நிலம் போலபோலியான பட்டா சான்றிதழைத் தயாரித்தார்.
பின்னர் சென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரிடம் அந்த சான்றிதழை தனித்தனியாகக் காட்டிரூ.27 லட்சம் வரை முன்பணமாகக் கறந்துள்ளார். அதன் பிறகு கீதா "எஸ்கேப்" ஆகிவிட்டார்.
ஏமாந்து போன மூன்று பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீதாவை தனிப்படைப் போலீஸார் தேடிவந்தனர். பல ஆண்டுகளாகச் சிக்காமல் இருந்து வந்த கீதா சென்னை போலீஸாரிடம் சமீபத்தில் சிக்கினார்.
இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கீதா பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications