ஊழியர்களுக்கு சம்பள பாக்கி: தாசப்பிரகாஷ் ஹோட்டல் அதிபர் கைது
சென்னை:
ஊழியர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்தது தொடர்பாக பிரபல தாசப்பிரகாஷ் ஹோட்டலின் அதிபரானபாலகிருஷ்ண ராவ் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள தாசப்பிரகாஷ் ஹோட்டலின் கிளைகள் டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில்உள்ளது.
சமீபத்தில் டெல்ல கிளை மூடப்பட்டது. ஆனால் கிளையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் சேமநல நிதி (பி.எப்.) ஆகியவை வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்பட்டது.
இதையடுத்து பாலகிருஷ்ண ராவை கைது செய்ய டெல்லியில் உள்ள ஒரு கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து டெல்லி போலீஸ் குழு சென்னை வந்தது. அங்கு பாலகிருஷ்ண ராவை டெல்லி போலீசார்கைது செய்தனர்.
அப்போது தனக்கு இதய நோய் இருப்பதாக கூறிய பாலகிருஷ்ண ராவ், அப்பல்லோ மருத்துவமனையில் தன்னைஅனுமதிக்குமாறு கூறினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக எழும்பூர் கோர்ட்டில் டெல்லி போலீஸார் மனுத் தாக்கல்செய்துள்ளனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications