பா.ஜ.கவுக்கு "குட்-பை" சொன்னால் திமுகவுடன் கூட்டு: இந்திய தேசிய லீக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியை விட்டு ஒரேயடியாக விலகி வர திமுக தயாராக இருந்தால் அக்கட்சியுடன் கூட்டணிவைக்க இந்திய தேசிய லீக் கட்சி தயார் என்று அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் சுலைமான் சேட் கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் இறுதியானது. இதில் அரசியல் கலப்பதுதுரதிர்ஷ்டவசமானது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
திமுகவுடன் கூட்டணி சேர நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் பா.ஜ.க.வுடனான தனது உறவை திமுகமுழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
சோனியா காந்தி குறித்து முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்திருப்பது வருந்தத்தக்கது. சோனியா காந்திபிரதமராக வேண்டுமா, கூடாதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் சுலைமான் சேட்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications