385 காலியிடம்... 11 இடங்களில் போட்டியிட ஆள் இல்லை
சென்னை:
உள்ளாட்சி இடைத் தேர்தல் நடக்கவுள்ள 385 காலியிடங்களில் 11 இடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்படவில்லை.
உள்ளாட்சி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன்முடிந்தது.
இதில் மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 இடங்களில் வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்படவில்லை.
நாட்டார்மங்கலத்தை தனித் தொகுதியாக அறிவித்ததால் அங்கு மேல் ஜாதியினரின் கெடுபிடிகள் காரணமாகதாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. தொடர்ந்து 8வதுமுறையாக இங்கு யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, வேலூரிலும் ஆறு வார்டுகள் தனி வார்டுகளாக அறிவிக்கப்பட்டதால் பெரும்பான்மை ஜாதியினரின்வற்புறுத்தலால் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
மற்ற நான்கு வார்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications