மருத்துவமனையில் முரசொலி மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் இருதயத்தில் சிறிய பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
கடந்த மாதம் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து வழக்கமானசோதனைக்காக அவர் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், சோதனையில் இருதயத்தில் அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் சிறிய பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதையடுத்துஅவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மாறனைக் காண திமுக தலைவர் கருணாநிதி அப்பல்லோ வந்துசென்றார்.
-->












Click it and Unblock the Notifications