பொடா சட்டத்தை எதிர்த்து சுப.வீரபாண்டியன் வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் சில பகுதிகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் வீரபாண்டியன்.உயர்நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்துள்ள வழக்கில்,
இலங்கைத் தமிழர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் இயக்கமாக தமிழர் தேசிய இயக்கம் உள்ளது.
இப்பிரச்சினையில் இலங்கை அரசுக்கும் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளுமான விடுதலைப்புலிகளுக்கும்இடையே சுமூக தீர்வு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் எங்களை பொடா சட்டத்தைப் பயன்படுத்தி தவறான முறையில் கைது செய்துள்ளார்கள்.
மத்திய அரசு முன்பு தடா சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைஅறிந்ததும், சாதாரண சட்டங்களே போதுமானது என்று கூறி தடா சட்டத்தை வாபஸ் பெற்றது.
ஆனால் அதை விட மோசமான சட்டமாக பொடா சட்டம் உள்ளது. பொடா சட்டத்தின் 1(4), 3 முதல் 9, 14,18 முதல்24, 26, 27, 29 முதல் 33, 36 முதல் 53 ஆகிய சட்டப் பிரிவுகளை செல்லாததாகவும் சட்டவிரோதமானது என்றும்அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி தினகர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications