மாணவிகளுக்கு கல்லூரியிலேயே மலிவு விலை சல்வார்: அரசு திட்டம்
சென்னை:
தமிழக அரசின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு குறைவான விலையில் சல்வார் கமீஸ் மற்றும் சேலைஆகியவற்றை கல்லூரி வளாகங்களிலேயே வைத்து விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நெசவாளர்கள் மிகுந்தநெருக்கடிக்குள்ளானார்கள். கஞ்சித் தொட்டியும், போட்டியாக முட்டை பிரியாணியும் வழங்கும் அளவுக்குஅவர்களது நிலை சென்றது.
இதையடுத்து நெசவாளர் துயர் துடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது.முதல்கட்டமாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கிக் கிடக்கும் வேட்டி, சேலைகளை வாங்கி ரேஷன்கடைகள் மூலமாக மலிவு விலையில் அரசு விற்று வருகிறது.
மேலும் புதுப் புது டிசைன்களில் சேலைகளை உற்பத்தி செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்நெசவாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு திட்டமாக, கல்லூரி மாணவிகளுக்கு குறைந்த விலையில் சல்வார் கமீஸ் மற்றும்சேலைகளை விற்க தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.
இவற்றை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. மகளிர் கல்லூரி வளாகங்களிலேயேஸ்டால் போட்டு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications