நாடு முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு
அகமதாபாத்:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய மதக் கலவர பயம் இன்னும் மறையாத குஜராத்தில் இந்த கோவில்தாக்குதல் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மீண்டும் இந்து- முஸ்லீம் இடையே கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் குஜராத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான மதக் கலவரத்தைச் சந்தித்த அகமதாபாத்தில் ஒரு பட்டாலியன் பிரிவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின்முக்கிய நகர்களிலும் முஸ்லீம்கள் வசித்து வரும் முகாம்களிலும் தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
குஜராத்தில் அமைதியை நிலை நாட்ட 17 மத்திய, மாநில உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தொடர்ந்து மாநில நிலையைக் கண்காணித்து தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் பாதுகாப்பு:
இச் சம்பவத்தால் குஜராத் தவிர மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கர்நாடகம், ஜார்க்கண்ட், பிகார், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திராவில் காவல்துறையினர் உஷார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதுமே பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதற்காக உள்துறையில் சிறப்புசெல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது பாதுகாப்பு நிலை குறித்து துணைப் பிரதமர் அத்வானிக்கு அறிக்கை தரப்பட்டுவருகிறது.
டெல்லியிலும் இதே போல அதிக பட்ச பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை கோவிலில் போலீஸ்குவிக்கப்பட்டு பக்தர்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அமைதி நிலவுமா?
இதற்கிடையே மக்களை அமைதியாக இருக்குமாறு பல இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் கோரிக்கைவிடுத்துள்ளன. இதுவரை குஜராத்திலோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளிலோ எந்தவிதமான அசம்பாவித சம்பவமும்நடைபெறவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications