பா.ஜ.க ஆதரவுடன் நடந்த பந்த்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் பந்ந்துக்கு ஆதரவு தரப் போவதில்லை என பா.ஜ.க. அறிவித்திருந்தாலும் நாடு முழுவதும் பா.ஜ.கவினர்இந்த பந்துக்கு ஆதரவாக சாலை மறியலிலும் கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.
நேற்று இந்த பந்துக்கு ஆதரவு இல்லை என பா.ஜ.க. அறிவித்தது. ஆனால், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம்,கர்நாடகம், பாண்டிச்சேரி உள்பட பல மாநிலங்களிலும் இந்த பந்தை பா.ஜ.கவினரும் சேர்ந்தே நடத்தினர்.
வி.எச்.பியின் பந்தை ஆதரிப்பதாகவும் அதை வெற்றியடைச் செய்ய பா.ஜ.கவினரும் முழு முயற்சி எடுப்பார்கள் எனவும் மகாராஷ்டிரபா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் தெரிவித்தார்.
பெங்களூரில் கெங்கேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பா.ஜ.கவினர் பஸ்களை இயங்க விடாமல் தடுத்தனர்.
இதே போல நாடு முழுவதுமே பா.ஜகவினரும் இந்த பந்தில் முழு அளவில் ஈடுபட்டனர்.
-->
More From
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications